SatVishayam
Sunday, December 10, 2017
_/\_ அடியனேன் _/\_
வாய்த்த சொற்க ளாலே என்னை ஏசிநின்ற போதிலும்
தெய்வ மான எந்தன் ஆசான் பதமிரண்டை ஏற்றுவேன்!
வாய்த்த சீடர் உள்ளில் என்னை ஒதுக்கிநின்ற போதிலும்
தெய்வ மான எந்தன் ஆசான் பதமிரண்டை ஏற்றுவேன்!
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment